சூப்பர் ஆரம்பம் கவி
ஷப்னா மேல தப்பு இருக்கு....அம்மா அப்பா பார்க்குற மாப்பிள்ளை தான்னா ஏன் இவனுக்கு
இடம் கொடுக்கணும் .....லிங்கா கொஞ்சம் அதிகமா வழியற feel வருது ....அப்புறம் அழகு பற்றி அவன் பேசுறது மயங்க வைச்சாலும் கொஞ்சம் தள்ளியே நிற்க சொல்லும் பெண் மனது ....
லிங்கா தான் நாயகனா ???....
ஸ்பெல்லிங் இன்னும் கவனம் எடுக்கணும் கவி .... 6 ஸ்பெல்லிங் ஆறு .... இரண்டு இடத்துல தப்பா வந்து இருக்கு .... அப்புறம் "கலோரிஸ் " வேற மாதிரி வந்து இருக்கு....
அப்புறம் பேசுற வாக்கியங்கள் ஒரு பத்தியா கொடுத்தா நல்லா இருக்கும் ....அப்போ தான்
என்ன பேசுறாங்கன்னு(முதலும் முடிவும்) தெரியும் ....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.