N Nirmala senthilkumar Well-known member Member Mar 21, 2026 #11 Shoba Kumaran said: அடுத்த எபி மக்களே : உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் ஷோபா Click to expand... Nirmala vandhachu
Shoba Kumaran said: அடுத்த எபி மக்களே : உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் ஷோபா Click to expand... Nirmala vandhachu
Kannmani Well-known member Member Mar 21, 2026 #12 Aazhi baby aazhi baby thaan! One of a kind.... Daakshaa - u lost a treasure you had in your hands....it's too late now! Yasho and Gowtham story azhagaa pogudhu...
Aazhi baby aazhi baby thaan! One of a kind.... Daakshaa - u lost a treasure you had in your hands....it's too late now! Yasho and Gowtham story azhagaa pogudhu...
Jilluu Well-known member Member Mar 21, 2026 #13 யாழிப்பாப்பா சமத்து, க்யூட் பாப்பா. தர்ஷன் பரவாயில்லை நல்ல நியாயம் தெரிஞ்சவனா இருக்கான்.
G Geethazhagan Well-known member Member Mar 21, 2026 #15 யாழியின் தவிப்பை ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க. தாக்சா பேர பார்த்ததும் திரும்பவுமான்னு ஒரு ஜெர்க்காச்சு. கடைசியில் கண்ணாளே பேசிக்கிறது அப்பாடான்னு சந்தோசமா இருக்கு. தர்ஷன் super character. Lovely epi
யாழியின் தவிப்பை ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க. தாக்சா பேர பார்த்ததும் திரும்பவுமான்னு ஒரு ஜெர்க்காச்சு. கடைசியில் கண்ணாளே பேசிக்கிறது அப்பாடான்னு சந்தோசமா இருக்கு. தர்ஷன் super character. Lovely epi
Padma Subramanian Well-known member Member Mar 21, 2026 #17 யாழி பேபி அம்மாகிட்ட போக போறா. ஒருவழியா மேரேஜ்க்கு சம்மதம் சொல்லிட்டாலே.
L Lakshmi Murugan Well-known member Member Apr 6, 2026 #20 சூப்பராக போகுது கதை என்ன தொடந்து படித்தால் feel good story கிடைக்கும்.