52 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

Hi mam. Na unga ella stories um padichirukaen. First story effect. Eppavum complete agum munnadi read panna mataen. This time romba nal appuram neenga story start panreenga nu ongoing la read panna start pannitaen. But now eagerlyyyyy waiting for climax mam. Innum ethana episode irukum mam.
 
💞💞 யசோ கௌதம் ஒன்று சேரும் நாள் விரைவில் வந்து விடும். உணர்வை அழகாய் கடத்தி உள்ளீர்கள். முக்காலியில் அவன் அமர முடியுமோ இல்லையோ, அவள் மன அரியணையில் கம்பீரமாய்
அமர்ந்து விட்டான்.


ராஜிவனுக்கு அவன் வீர் தான் கௌதமானாய் வந்துள்ளான் என்பதை தெரியப்படுத்தி, அவனும் மனதார, யசோ கௌதம் சேர உதவுவது போல கொண்டு செல்லலாமே இன்னுமொரு ஏமாற்றம் அவனுக்கும் வேண்டாமே. முடிஞ்சா ஓனர் பொண்ணை அவன் வாழ்வில் சீக்கிரம் இணைத்து வையுங்கள்.
 
Last edited:
யாரை எங்கே கொண்டு கோர்க்கறீங்க ஷோபா... கௌதமா நீயும் யசோவும் இப்படி கண்ணாமூச்சி ஆடிட்டு இருந்தா எல்லாமே கை மீறி போயிடும்.. சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க
 
ஒரு வேண்டுகோள் ஷோபாமா. ராஜீவ ஆசைப்பட்டாலும் கௌதம்-வீர்-யசோ பத்தி தெரிஞ்சாலும் மனதார விட்டுகொடுப்பான் தான் . ஆனா அவனுக்கு இந்த ஏமாற்றமும் ஏன்? நல்ல பொண்ணா அவன் கூட சேர்த்துவிடுங்கப்பா.

யசோ கனவு நினைவாக வேண்டும். யாழி பேபி எப்பவும் போல க்யூட். குழந்தையில்லையா மனசுல இருக்கறத சரி,தப்பு, எல்லாருக்கும் நல்லதானு ஃபில்டர் பண்ணாம அழகா உள்ள மாறியே பேசிட்டா. இதெல்லாம் இருக்கறதால இந்த கௌதமும் - யசோவும் இன்னும் ஸ்டார்டிங் ட்ரபுள்ள இருக்காங்க. உணர்வுகளை அழகா கடத்தியிருக்கீங்க ஷோபாமா
 

Advertisement

Advertisement

Back
Top