அவர்கள் இணைவால் வந்த குழந்தையை பற்றி இன்னும் கூறவே இல்லை.சந்தேகம் போச்சா தெரியலை......
லகு-யசோ குழந்தை தான் யாழி பேபி சொல்லிட்டிங்க,
லகுவுக்கு வந்தது ஹாலுசினேஷன் ன்னு சொல்லிட்டிங்க, யசோவுடன் சேரும் /சேர்ந்த தருணங்கள் எல்லாம் ஹாலுசினேஷன் என்றால் குழந்தை?
அல்லது வேற எத்தனாவது எபியில் நீங்க அந்த சம்பவங்கள் நடந்தது ன்னு சொன்னிங்க?
Organ donors ல் ஸ்கின் donors possible ஆ?
எப்படி அதே மாதிரி பற் தடங்கள் கூட மாறாத கை அமைப்பு?