46 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

சருகாகி கற்பனையில பறந்த வரை போதும்டா கௌதமா.. சீக்கிரமா அவளோட சேர்ந்து கற்பனைய நிஜமாக்கற வழியப் பாரு.. இல்ல உன்னோட அய்யா அவள வேற யாருக்காவது தாரை வார்க்க ரெடியாகிடப்போறார்...
 
அட அட அட என்ன ஒரு காட்சிப்படுத்துதல்! என்ன ஒரு ரசனை! என்ன டயலாக்ஸ்! இப்படி ஒரு யூடி படிக்க கண்டிப்பா வெயிட் பண்ணலாம் @Shoba Kumaran sis. முதல்ல கொஞ்சம் ல்ல்லலலகுவை படிச்சி அழுதேன்னா, கடைசில கௌதமனை படிச்சி ரசிச்சேன். வாவ் சூப்பர் சிஸ்
 
💞💞 யாழியால் மட்டுமே இணைந்து இருக்க இருவரும் எண்ண, விதியோ அவளின்றியும் இணை சேர்ந்து தான் இருக்க எண்ணமிட்டதோ. பூங்காவை
விட்டு தள்ளி நகர்ந்து வந்ததை இருவரும் உணரும் போது என்ன செய்வரோ? லகு ♥️♥️♥️.. என்றால், கௌதமன் ♥️♥️♥️♥️♥️. இருவரும் யசோ மனதையும், எங்களையும் நிறைகின்றனர்.
 
Last edited:
3 பார்ட் கொடுத்து ஆச்ரியத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்.நன்றி ஷோபா.
யசோ மனசில் லேசான மாற்றம்
கௌதமனுக்குள் முழு தடுமாற்றம்
அருமையான பதிவு.
 

Advertisement

Advertisement

Back
Top