29.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

உருவம் மாறினாலும் உணரும் உணர்வுக்கு இருக்கும் பலம்.... என்ன‌ என்பதை காட்டும் சிறந்த உதாரணம் இந்த பதிவு...
 
என் பேச மாட்டார்கள் அவரோட வீர் அவனோட ஐயா அப்புறம் எப்படி பேசாமல் இருப்ப
 
ஐயாவும் வீர்யும் ஒருத்தரை ஒருத்தர் யாருன்னு தெரியாம முதல் முறை மாறி அறிமுகம் ஆகி பழசை உணர ஆரம்பிக்க போறாங்க போலவே....

உன் மகளோட மினியெச்சர் தான் இந்த குட்டி நண்டு...
 
கௌதமனும் ஐயான்னு கூப்டுட்டான். அரவிந்தனின் காதல் அழகா இருக்கு. யாழி யசோ கௌதம் அர்வி இவர்கள் சந்திப்பிற்காக ஆவல். வாசு இவ்ளோ இழந்து இப்பையும் கஷ்டபட்டு உழைக்கிறாரேன்னு இருக்கும் கௌதமின் உள்ளே உள்ள கலைஞனை எழுப்பிட்டார் அவனின் ஐயா. Very interesting update ma
 

Advertisement

Advertisement

Back
Top