29.1 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

oru yanai dhana iruku... eppidi pangu podaradhu?:rolleyes:
Dhaksha pavam illiya?
ஸோ, என்ன சொல்ல வரீங்க?
யசோ and யாழி அப்பா, யாழி எல்லாம் ஒன்னு சேர வழி இல்லையா?
தாக்ஷாவை நீங்க தான் சும்மா சும்மா எங்களுக்காக பூச்சாண்டி காட்டுறிங்க 😉😉
 
ஸோ, என்ன சொல்ல வரீங்க?
யசோ and யாழி அப்பா, யாழி எல்லாம் ஒன்னு சேர வழி இல்லையா?
தாக்ஷாவை நீங்க தான் சும்மா சும்மா எங்களுக்காக பூச்சாண்டி காட்டுறிங்க 😉😉
innum 2 epi pogattum... nan onnum poochandi katalanu puriyum :). ஜோடிய பிரிச்சு,திட்டு வாங்க நான் ரெடி இல்லப்பா :giggle:
 
யானையின் சிற்பம் யசோக்கு சொந்தமானாலும் அவள் மனதில் நீங்காமல் நிறைந்திருக்கும் அவனுக்கும் அது சொந்தமாகும் தானே. 🤗🤗🤗🤗
 
குட்டி யானை யாருக்கு சொந்தமோ அவர்களிடம் போவதெல்லாம் சரிதான். அம்மா யானை யாருக்கு சொந்தமோ அவங்க குடும்பமா இருக்கறது தானே சரி.
 
indha vaishali en ipdi panraanga??? sila peraala ratha bandam-na thaan anbu kaatta mudiyum pola!

daakshaku gowtham yaazhi baby mela vachirukka love pidikala....apdinnu therinjappuramum avan avalai kalyanam pannum ninaikaraane.. enna solradhu avanai!
oru yanai dhana iruku... eppidi pangu podaradhu?:rolleyes:
Dhaksha pavam illiya?
illa illa illa.... paavame illa! ennaga shoba ma, ipdi posukunu solliputtteenga.... idhukaagavaa enga 'lllllllllaghu'voda heart innum thudichittu irukku?
 

Advertisement

Advertisement

Back
Top