28 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
heavy epi this week... amsa auntyum avanga anniyum villis of the week aaytaanga!!!

yasodharavoda veliya varadha kaneerum kadharalgalum rombave valikudhu!! seekram avalukku oru nalladhu pannidunga shoba ma! paavam ponnu... avanga appavum paavam! evlo than thanguvaanga.. (andha buddhi svadheenamilladha garba kaalam apdiye heart attack kuduthudichi.... yaso pregnant aanadhu, kulandhai pirandhadhu, izhandhadhu edhume avaluku theriyadho??)
 
தெரியுமே... பெண் குழந்தைன்னு அப்பா சொல்லி இருப்பார். அதனால தானே, யாழிய பார்த்ததும் மனச குழந்தைட்ட பறி கொடுப்பா.

ஆனா... வயித்துல பேபி வளந்தது, டெலிவரி, பாப்பா இல்லாம போனது, அப்பாக்கு அட்டாக் வந்தது எதுவும் நடக்கும் போது தெரியாது. அப்பா என்ன சொன்னாரோ.. அது மட்டும் தான் தெரியும்.
 
Next update:

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

டைம் எடுத்து பதில் போட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤗🤗💝
Thanks everyone for your support. Comments padichen.
we will go with the flow :) Regulara post podren.

During vacation, I will give one update /week.

Happy weekend
Shoba
Nirmala vandhachu 😍 😍 😍
Bending update mudikka mudiyala ma 😔 😔 😔
Neengha nalama irrukku reengha la ma
Marubadiyum first episode la irrundhu read pannuren ma
Appo taan correct ahh puriyum
Unghala story kettu thollai pannittu ippo ippadi
Sry shobha ma
 
💞💞 ஊமை என்று சொல்லும் உறவுகள் அவள் மௌன வலியை உணர்வதே இல்லை. அரவிந்த் அப்பாவின் மனம் மகளுக்காய் தவிக்க, அவளோ அவனுக்காய் தவிக்கிறாள். தவிப்பு என்று மகள் வசம் மாறுமோ?
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top