27 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
Next episode :)

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்


கதைய படிச்சு கமென்ட்ஸ் போடுற ஒவ்வொருத்தருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். Sometimes I do need motivation to go on. உங்க ரெஸ்பான்ஸ் தான் மோட்டிவேஷன்.
எபி-யோட கமென்ட்ஸ்ச விட 'எப்போ முடிப்பீங்க? முடிச்ச பிறகு தான் ஆரம்பிக்கணும்' மெசேஜ் தான் அதிகம் வருது. கேக்க ஸ்வீட்டா இருந்தாலும், 'பேசமா முடிச்சுட்டு போஸ்ட் போட்டா என்ன?'ன்னு நினைக்க வைக்குது.
'அவசர அவசரமா போட்டு மட்டும்?'ன்னு ஒதுக்க முடியாத ஒரு சலிப்பு...
எபி போட தள்ளி போயிடுது. 'எபி எங்க?'ன்னு திரும்ப திரும்ப கேட்கிற ரெண்டு மூணு பேர ஏமாத்த மனமில்லாம போஸ்ட் போடறேன்.

என்ன பண்ணட்டும்? போன கதை மாதிரி பிரேக் எடுத்துட்டு, முடிச்சுட்டு வரட்டுமா? அப்போ ரெகுலர் அப்டேட் வரும் :giggle:
( ஜூன், ஜூலை வெக்கேஷன் டைம்... 6 வீக்ஸ் வரமுடியாது.)
பதில் வரலன்னா... மௌனம் சம்மதன்னு எடுத்துபேன்.

Thanks to everyone for your unconditional support:love::love:
shoba
 
Hayyo!! Apdi ellam pannidaatheenga pa! avvvvvvlo naal wait panna mudiyadhe gowthaman yasodhara and yaazhi baby story Padikka .. suspense thaangala... Namma Makkal (adhaan kadhai vara kadhaa pathrangal than) ellam eppo onnu servaangannu irukku. Raghu-ku ennachunnu manasu kidandhu adichikudhu. appopo ezhudharathu appopove potrungalen please.
 
Last edited:
Wow awesome.in starting u gave three ud now it reduced to one.I thought you have some personal work.where is your ud I thought and open immediately you’re post.pleasant surprise for me.from starting till end eagerly waiting for your ud.don’t stop in middle.it will always run in my mind how you are going to connect everything.please give regular ud..
 
💞💞 நான் இங்கே திருவிழாவில் டெய்லி குட்டி பசங்கள பார்க்கும் போது, நீங்க இருந்தா இதையே ஆயிரம் எபி எழுதிருப்பிங்கன்னு பீல் பண்ணிட்டு இருக்கேன். ஆறு வாரம் பிரேக்லாம் எனக்கு தாங்குதுப்பா. டெய்லி வந்தா மீ ஹாப்பியோ ஹாப்பி. ❤️❤️🤗🤗
 
Last edited:
சிஸ் நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.

இந்த ரகு வரப்பெற்ற யூடிலாம் மனச பிழிஞ்சு எடுக்குங்கறதால(ஏன்னா அவனுக்கு நடந்தது தெரிஞ்சதால நடக்கப்போறதுலாம் ஊகிக்க முடியறதால) கொஞ்சம் எதுவும் கஷ்டமா வந்துட கூடாதுன்னு தான் படிப்பேன். ஆனா அவன் வர யூடில மனசை கொள்ளையும் அடிப்பான். எனக்கென்னவோ அந்த புது ப்ரெண்ட் ராஜீவன்னு தோணுது. இந்த ஆரோகி ரகு கிடைக்காததால அவனை ட்ரை பண்ணி ஏமாத்திடுவாளோனு என்னோட கெஸ்.
 

Advertisement

Advertisement

Back
Top