03 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

ஏற்கனவே ஒரு தெளிவு இல்லை எனக்கு இப்போது ஒரு குழந்தையின் துயரம் வேற ஒரு பதிவு கூட ஒரு சந்தோஷம் இருக்கா பாருங்கள், கதையின் தலைப்பே சொல்லிவிட்டது இங்கு கண்ணீருக்கு பஞ்சம் இருக்காது என்று
 
அந்த இரண்டு குட்டிகளும்... பூரி பிச்சி தர... அழகும் சோ ஸ்வீட்...:love:

வளர்ந்து, காதலை உணர்ந்ததும் உங்க கையில என்ன பாடு படப்போறாங்களோ:cry:😰😰

தம்பி அந்த குட்டி பாப்பாவ கூட்டிட்டு தப்பிச்சு ஓடிரு....:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
நல்லா வெச்சி செய்வார்கள் கவலை வேண்டாம்
 
முன்னையத விட இந்த எபி அழுத்தமா இருக்கு. ரகுவின் நிலை கண்ணீர் கட்டுது
 

Advertisement

Advertisement

Back
Top