கௌதமை அம்மா வழியனுப்புறதே சரியில்லையே
Very interesting update
Very interesting update
Thanks teacherஇருங்க நான் மேப் போட்டுகிறேன்...
சுந்தரம் தாத்தாவோட பேரன் வாசுதேவன்... அவருக்கும் பைனான்ஸ் பண்ணுறது பல்லவன் சர்... வசுதேவனுக்கு பல்லவன் சர் தன்னோட பொண்ணு வைஷாலி யை கொடுத்து சொத்தும் கொடுக்குறார்... அது வைஷாலி அண்ணனுக்கு பிடிக்கல...
வாசுதேவ் வைஷாலி பையன் கௌதம்... அவுங்க ப்ரோடுக்ஷன் பேர் sv... ஆனா rv யை தானே ஜீவா டாட்டூ போட்டு இருந்தான்....
கௌதம் friend விக்ரம்... இதுவரை சரியா