Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

🦜கொஞ்சும் கிளிகள் 🦜

Advertisement

அருமையான விமர்சனம்.♥️♥️♥️♥️♥️♥️♥️
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஆழ்ந்து உணர்ந்து வரிவரியா சொல்லியிருக்கீங்க ❣️❣️❣️❣️❣️❣️
அடுத்தவிகளை சார்ந்த நிக்காம சுய கால்ல நிக்கற அளவுக்கு பொண்ணுங்க தனிச்சு செயலாற்றனும்னு சொன்னது சூப்பர். அந்த விதத்துல ரைட்டர் ஜீ யும் நீங்களும் அந்த பாயிண்டை மேற்கோள் காட்டியிருக்கீங்க இன்றைய பொண்ணுங்களுக்கு.
 
Thanks da pattu🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏
 
சூப்பர் ரிவ்யூ டியர் 🤩🤩🤩🤩❤️❤️❤️
ஒவ்வொரு கேரக்டர்ஸ் பற்றின புரிதலும் விவரிப்பும் அருமை.... 👌👌👌👌 லவ்லி சாங்... 😍😍😍
கவர் பிக் மிஸ்ஸிங்.... 🧐

cc5e05d80094a083ec595d70f52038b8.jpg
 
சூப்பர் ரிவ்யூ டியர் 🤩🤩🤩🤩❤️❤️❤️
ஒவ்வொரு கேரக்டர்ஸ் பற்றின புரிதலும் விவரிப்பும் அருமை.... 👌👌👌👌 லவ்லி சாங்... 😍😍😍
கவர் பிக் மிஸ்ஸிங்.... 🧐

View attachment 8160
Thank you so much dear 🥰🥰🥰🥰🥰🥰🥰, pic 😘😘😘😘😘😘.
சரியான கவர் pic தேடிட்டு இருக்கேன் டா...
 
Top