Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

🌹🌹🌹 சரண்யா ஹேமாவின் கரை நழுவும் நதிகள்...🌹🌹🌹

Advertisement

Sugaaa

Well-known member
Member
🌹 சரண்யா ஹேமாவின்...

😍 கரை நழுவும் நதிகள்...😍

IMG_20231217_100916.jpg



🌹 உறவுகள் சூழ வாழ்வென்பது வரம்...!

974b73057326aa81271b03933c94f692.jpg

🌹 எல்லா உறவுகளும் அந்த வரத்தை தந்துவிடுகிறார்களா என்ன...?

🌹 இங்கே நம் நாயகனுக்கும் உறவுகளால் உண்டாகும் பிரச்சினைகளை...

🌹 ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வழியாக அத்தனை அழகாக எழுதியிருக்காங்க...
(வாழ்ந்திருக்காங்க)

6442371aa9949d5cff7eb857e21870f2.jpg


🌹சம்ருதீக்ஷாவை பிரிந்து தவிக்கும் வேளைகளில் இதயம் முரளியை நினைவூட்டுகிறார் ஹரித்திரன்...
811199db4f038cba51e96390db57d9e0.jpg

😉 எங்கப்பா அந்த சம்ருன்னு நம்மையும் தேட வைக்கிறார்...
IMG_20231217_101019.jpg

🌹 ஹரித்திரனின் சகிப்புத்தன்மை சில இடங்களில் வியக்க வைத்தது...

🌹நர்மதாம்மா... 👌👌👌👌👌👌👌 எவ்வளவு அழகா அவர்களின் சூழ்நிலையை கையாள்றாங்க... செம்ம சூப்பர்... அவர் சம்ருக்கு சொல்லும் அறிவுரை எல்லாமே அருமை...

🌹நம்பி சார்... ஏன் இப்படி பண்ணீங்க என்று நம்மை கோபப்பட வைத்தாலும்... பிற்பகுதியில் ஆறுதலிளிக்கிறார்...

😍😍😍 புவனாம்மா... நீங்க சம்ருக்கிட்ட பேசும் போது கொஞ்ச நேரம் ஃபோன் வச்சிட்டு தேமித்தேமி அழுதுட்டு அப்புறம் தான் படிச்சேன்...

🌹 கமலன்... நீங்க வில்லனாக நினைக்கிறீங்க... 😉 உங்க wife உங்கள் comedyana ஆக்கிட்டாங்க...🤭🤭

🌹 சுகன்யா... செம்ம சூப்பருங்க நீங்க... ஆனால் உங்கள மாதிரி இல்ல நான்... ச்ச்சின்ன விஷயத்துக்கும் ஜெம்ம டென்ஷன் ஆவேன்... உங்கள் ராஜதந்திரத்தை எனக்கும் சொல்லிக் கொடுங்களேன்...

🙈🙈 பார்வதி... நீங்க அங்கேயே இருங்க... நான் அப்படியே ஓரமா பார்த்துட்டு போயிடுவேன்...

😏 கங்கா... என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...

😏 கங்கா husband ... 🤔🤔 என்னப் பிறவி சார் நீங்க...

🌹ஹேமா... நீங்க பேசின dialogues எல்லாம் திரும்பத் திரும்ப வாசித்தேன்...
😻😻😻 ஹீரோவோட friendம்... ஹீரோயினோட friendம்... நம்மை நல்லா சிரிக்க வைக்கிறாங்க...


🌹 நல்ல உறவுகள் நம் வாழ்வை தாங்கிப் பிடிக்கும் தூண்களாக இருக்கும்...

😉 இங்கேயும் நிறைய தூண்கள் உண்டு...

3d1be6c38342c7dc613a742693b59806.jpg

😍😍முதலில் சொல்ல வேண்டுமென்றால் சுகன்யா தான்... ஹரிணி,புவனா,நம்பி,சிற்பி,
குமரன், லாவண்யா, நர்மதா... இன்னும் 😉 பலர்

😎 உறவுகள் நன்றாக அமைவதற்கு ராஜதந்திரம் மிக அவசியம்...
3b4febd3b28548bb4a7dc8763512623f.jpg

🌹 எந்த ஒரு விஷயத்தையும் நளினமாகக் கையாளத் தெரிவதும், தேவைப்படும் சமயங்களில் விட்டுக்கொடுத்து காரியங்கள் சாதிப்பதும் தான் ராஜதந்திரம்...

🤩🤩 இங்கே அந்த ராஜதந்திரத்தை மிக நன்றாக கற்றுத் தேர்ந்தவர் நம்ம சுகன்யா தான்...
நிறைய இடங்களில் சபாஷ் 🥳🥳🥳🥳போட வைத்து 😉 நமக்கும் கற்றுத் தருகிறார்...👍

😉 அதாகப்பட்டது இல்லத்தரசிகளே அந்த ராஜதந்திரத்தை miss பண்ணாதீங்க...

🌹 வறட்டுப் பிடிவாதமும்... குறுகிய மனப்பான்மையும் கொண்ட உறவுகள் அமைந்தால்...

😉 இதற்கும் தீர்வு சொல்லிருக்காங்க சரண்யா ஹேமா...

🌹 நல்ல உறவுகளைத் தேர்வு செய்து... தவறான உறவுகளை ஒதுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்...

🌹 இதில் தயவுதாட்சண்யத்துக்கு எந்த இடமும் இருக்கக்கூடாது...

🌹 மனதில் பலகீனம் இருந்தால் சரியான உறவுகள் ஏற்படாமல் போய்விடும்...

🥳🥳🥳 கொள்ள வேண்டிய உறவுகளை ஏற்றுக் கொண்டு தள்ள வேண்டிய உறவுகளை ஒதுக்குவது அறிவுடைமை...👍

836783a939383e32217a814eecde2cf5.jpg


🌹 அவசரப்பட்டு ஆராயாமல் செய்கின்ற முடிவால்... நல்ல உறவுகள் முறித்துப் போகும்...
என்பதை இக்கதையின் படிப்பினையாகக் கொள்ளலாம்...

🥳🥳🥳🥳 சுகன்யா

f64107d14b7c8e7e7f78143deeaf61ae.jpg


👹கங்கா

a8a4d2cd02718f34cf4feeb64cddcf53.jpg






 
Last edited:
ஹாய் சுகா :giggle: :giggle: :giggle:

என்ன சொல்ல? எல்லாமே அழகு :giggle::giggle::giggle:

எப்பவும் போல அழகான புகைப்படங்களும், விமர்சனங்களும் அருமையோ அருமை. ரொம்ப ரசிச்சேன் 🥰🥰🥰🥰

தேங்க் யூ சோ மச் :love::love::love::love::love:
 
Top