Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤21

Advertisement

விஜியின் மனம் முத்தையாவை ஏற்க மறுக்கிறது, சிறுவயதில் தந்தை மீது அளவு கடந்த அன்பு கொண்ட மகள், இன்று சித்தியின் கணவராக அவளால் ஜீரணிக்க முடியவில்லை, சில விஷயங்கள் எவ்வளவுதான் நமக்கு புரிந்தாலும், கடந்து வந்தாலும் மனதில் இருக்கும் ஏமாற்றம், தவிப்பு வலிகள் எல்லாம் என்றும் ஆறாத தழும்பாக இருக்கும் அதுபோல தான் விஜியின் மனதும் என்ன செய்ய எல்லாம் விதியின் வசம்😒😒😒😒😒😒😒😒😒😒😒.

ஜனா உன்னை தங்க பையன் என்று நீ சொல்லும் போது சிரிப்பாக இருக்கும், ஆனால் நீ உண்மையில் தங்க பையன் தான் எவ்வளவு அழகா உன்னோட ஜிமிக்கியை வழிக்கு கொண்டு வந்துட்டே☺️☺️☺️☺️.

முத்தையா என்ன சொல்ல 😒😒உங்கள் மகள் தான் உங்களை புரிந்து வர வேண்டும்.

மங்கை நலமுடன் திரும்பி வந்திட வேண்டும் கடவுளே 🙏🙏🙏விஜி தாங்க மாட்டாள் 😓😓😓.
Thanks so much sis 😍😍😍😍😇
 
Ha :ROFLMAO: ha:ROFLMAO: ha :ROFLMAO: Oh my goodness, Narmadha ma, even if I escape from writer gi, Sangeetha ma, I can’t escape from your eagle eye, ma. My apologies, I should not read all the stories in one go——-ippidi kavukkireengale ma😴😴😴
I seen already ... who s kumaran..? 😃😃😃 Narmadha ve ketanga... 😃😃😃


Comment intha story ku thane gave 😬😬😬😬
 
Top