Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤18

Advertisement

வசந்தா உங்க கடந்த காலம் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிராசை ஆகிவிட்டது ஆனால் வரும் மருமகள்கள் உங்களைப் போன்று இருந்து விடக்கூடாது என்று உங்கள் மகன்களுக்கு அறிவுரை கூறியதெல்லாம் சரிதான், நீங்கள் சாடிய வார்த்தை திரும்பி எடுக்க இயலாது, இனியாவது இவ்வாறு பேசாமல் இருந்தால் நல்லது.
நிச்சயம் ஜனா போன்ற மகனும் விஜி போன்ற மருமகளும் உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் உங்களை அவ்வளவு புரிந்து வைத்திருக்கிறார்கள்🙂🙂🙂🙂.
இனியாவது உங்களுக்கு நல்லது நடக்கும்..
Thanks so much ma.. 😍😍
 
வசந்தவின் குற்ற உணர்வு
பரிதவிப்பு பாவம் தான்
ஜிமிக்கி மாமியார புரிஞ்சுக்கிட்டாளா
THANKS MA
 
Well said, Mrs Gnanasekar and Labal. 👏 Thanks Sangeetha ma for writing about such a sensitive and taboo topic, makes us wonder about our mortal lives on this earth. ✍️:)Oh how sweet is Jimicky with her understanding and Jana and Appu for supporting their mother, who has seen it all in her life. Good life lesson that all of us to know, whether we are rich and famous or poor and working hard to make ends meet. (y)😇😀😀
 
Thanks so much ma... 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍Sure... sure...
 
Sontha veettil irunthu vaadagai veettuku vanthirukkintraner Vasanthavum paavamthaan Viji solvathu pola pazhaiyapadi sontha veeduku selvaarkala paarkalaam
 
Top