Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤08

Advertisement

Sangeetha Raja

Well-known member
Member
வணக்கம்...

😃😃😀புளியோதரை தான் புடிக்கும். ஸ்வீட் நோ லைக்.


பதிவின் இறுதியை படித்ததும் விமர்சனம் எழுத நினைத்தால் சாந்தமாக வேண்டும். பிகாஸ் புளியோதரை தான் வேணும்.. ❤❤❤❤❤❤❤❤

 
வணக்கம்...

😃😃😀புளியோதரை தான் புடிக்கும். ஸ்வீட் நோ லைக்.


பதிவின் இறுதியை படித்ததும் விமர்சனம் எழுத நினைத்தால் சாந்தமாக வேண்டும். பிகாஸ் புளியோதரை தான் வேணும்.. ❤❤❤❤❤❤❤❤

Nirmala vandhachu 😍😍😍
 
ஆத்தருக்கு ஒரு கார பொங்கல் பார்சல் 🙅🙅🙅🙅🙅

ஜிமிக்கி அவ அப்பா பத்தி உருகி பேசினதும் அவர் செத்து போயிட்டாருன்னு நினைச்சேன் 🤦🤦🤦🤦


அக்கா புருஷனை இழுத்துட்டு போன மக கூட தான் இந்த கிழவி பேசி கிட்டு இருந்துச்சா 😡😡😡😡😡

ஜிமிக்கி உன்னோட டிசைன் ரொம்ப சிக்கலா இருக்கே 🧐🧐🧐🧐🧐
 
என்னா twist.... என்னா twistuu.... டெரர் piece ma நீ....ஜிமிக்கி னா அழகு மட்டும் தான்.... அந்த அழகை விஜிமிக்கிக்கு சீக்கிரம் திருப்பி கொடு பொண்ணே... ஜிமிக்கி ஜிமி ஆயிட்டா நல்ல வேளை ஜிம்மி ஆகல ......
 
எதே அக்கா புருஷனோடு போனவ போக வேண்டியது தானே இப்போ எதுக்கு வந்தாளாம் இவளால் ஒரு குடும்பமே இப்படி ஆகி இருக்கு. என்ன நெஞ்சு அழுத்தம் ஓடி வராலாம்ல ஓடி. ஆத்தரே அடுத்த பதிவை உடனே போடுங்க அதன் பிறகு உங்களுக்கு பொங்கலா புளியோதரையானு நாங்க முடிவு பண்ணுறோம்
 
Top