Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤30.02(இறுதிப்பாகம்)

Advertisement

நிறைவுன்னதும் அதுக்குள்ளயான்னு தோணுச்சு, ஆனா அழகா எல்லாத்தையும் நிறைவா சொல்லிட்டீங்க. நளன் தமயா காதல் அசத்தல். :love: :love: :love:
Lovely super story congrats ma(y)???
Thanks so much ma... ??????
 
ரைட்டர் ஜீ அதுக்குள்ளாற தொரையையும் இங்கரேயையும் சுபம் போட்டுட்டீங்களே. இரண்டு பேரையும் மறக்கமுடியாது. தொரை தமாவை எதிர்ப்புகளுக்கிடையே டாக்டராக்கி புருஷனா மட்டுமில்லாமல் மனுஷனாவும் ஜெயிச்சிட்டான். அருமையான வித்தியாசமான காதல் கதை. காதலுக்கு வயசு தடையில்லைன்னும் மனசுதான் முதன்மைன்னும் உணர்த்திட்டீங்க.
வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ.
சுபம் போட மனமே இல்லை தான்.. ஆனாலும் போட்டிக்கு உள்ளதை இழுக்க இயலாது.. நன்றிம்மா..
 
அருமை, இங்கரே தொரை ????. தன் இளமையை குடும்பத்திற்காக தொலைத் தாலும் அவனுடைய நல்ல உள்ளத்திற்காகவே அழகான டீச்சரும், காதல் மழலையவனுக்கு மணியான மழலைகளும் கிடைத்தன. தமயாவின் டாக்டர் கனவையும் நிறைவேற்றி விட்டான். . நிறைவான கதை படித்த திருப்தி. ❤❤❤❤❤❤
வெற்றி பெற வாழ்த்துகள்???????????
 
Top