❤காதல் மழலை அவள் மணவாளன்❤24 - Tamil Novels at TamilNovelWriters
❤காதல் மழலை அவள் மணவாளன்❤24 காலையில் எழுந்தது முதல் நளன் மனதில் சாமியின் செய்கைகள் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது, அதில் மூழ்கியவாறு அவன் அறையில் யோசனையில் அமர்ந்திருந்தான். தமயா லலிதாவிடம்”அக்கா! அவரு டீ குடிக்க இன்னும் வரல, நான் போய் குடுத்துட்டு வரேன்”என கூறியவாறு, நியூஸ்பேப்பரை கையில்...
tamilnovelwriters.com