Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤22

Advertisement

நளா உன்ற எண்ணத்துக்கு ? ?????. எத்தனை பேருக்கு மனைவியை படிக்கவக்கிற எண்ணம் வரும். தமயா அவசரத்துக்கு சமயோசிதமா செஞ்ச செயலை குணா மட்டம் தட்டறான். வாவ் தமயா கிரேட்.
 
மணவாளன் என்னய்யா
நல்ல பேரு ஏறிட்டு போகுதே

தமயா சூப்பர்ம்மா
இந்த குணா குரங்க ஏதாவது
செய்யனுமே
 
???

கல்யாணம் ஆனவுடன் பொண்டாட்டியை கர்ப்பம் ஆக்குறவனுக்கு மத்தியில, அவளை டாக்டர் ஆக்கணும்னு நினைச்ச பாரு அங்க நிக்குற மேன் நீ....????
Thanks pa
 
Top