❤காதல் மழலை அவள் மணவாளன்❤17 - Tamil Novels at TamilNovelWriters
❤காதல் மழலை அவள் மணவாளன்❤17 தமயாவை திட்டிய பிறகு ஃபோனை வைத்தவன் மனம் ‘தான் ஏன் அவளை இப்பிடி திட்டினோம்’ என நினைக்க செய்தது. நொடியில் கோபம் வந்து திட்டினாலும் இப்ப அதை நினைத்து நொந்தான். இன்னுமே தமயாவின் வாசம் அந்த அறையை சுற்றி அவனின் மனதைக் கொன்றது. அவனால் தாங்க முடியவில்லை, இது என்ன உணர்வு என...
tamilnovelwriters.com