Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤17

Advertisement

அருமை அருமை.. தொரை நீங்க இங்கரே சொன்னதான் அழகு.. ஒரு வழியா பல்பு எரிய ஆரம்பித்து விட்டது ரெண்டு பேருக்கும்.. இப்போவே லலிதாகக்கு சுட சுட கொடுக்க ஆரம்பிச்சாசு இனிமே தான் மெயின் படமே.. சமாளிக்க ரெடி ஆகுங்க தொரை
 
சங்கர் தம்பி பையன் ஜி... வீட்டுல இருந்து தான் வாங்கிட்டுப் போனார்.
கடைப்பையன் எங்க வந்தான்
ஆமா ஜீ. பர்ஸ்ட்டு சங்கரு வாசலைப் பாத்துகிட்டு இருந்து பாத்துட்டு மணா கேக்கும் போது படிக்கிறேனு சொல்றான். கடைசியா நோட்டு கொண்டாந்து தர்றதைப் படிச்சிட்டு கடைப்பையன்னு எழுதிட்டேன் ஜீ. அப்பயம் போனை மறந்துட்டானே ஜீ.
 
செத்த போனை எதுக்கு எடுத்துட்டுனு தான் ?
 
அருமை அருமை.. தொரை நீங்க இங்கரே சொன்னதான் அழகு.. ஒரு வழியா பல்பு எரிய ஆரம்பித்து விட்டது ரெண்டு பேருக்கும்.. இப்போவே லலிதாகக்கு சுட சுட கொடுக்க ஆரம்பிச்சாசு இனிமே தான் மெயின் படமே.. சமாளிக்க ரெடி ஆகுங்க தொரை
????ஆமா ஆமா...???
 
Top