Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤15

Advertisement

Very nice and interesting update (y) :love:
கெட்டதை மட்டும் கேட்டுட்டு பாதியில போறானே.
இருவரும் நிலாவை பார்க்கிறாங்க தூதுசொல்ல முடியலையா...
மனசு சொல்றத கேட்காம இருந்தா இப்படிதான் இருக்கும்
 
ரைட்டர் நீங்களும் தூது போக மாட்டீங்க நிலாவையும் தூது விட மாட்டீங்க இது என்ன ரொம்ப அராஜகம்..
யப்பா நல்லவனே துரை அந்த குணா கக்கு கல்யாணம் ஆகளைனு தெரிஞ்சி நீயா ஏதாவது செய்து வைக்காத.. உன்னை விசாரிக்காமல் போறான் நா உன்னை பத்தி தெரிஞ்சி இருக்கும் அந்தசீனுக்கு -
 
ஆமா... ஆமா... ?????மனசு ரொம்ப முக்கியம்.
 
ரைட்டர் நீங்களும் தூது போக மாட்டீங்க நிலாவையும் தூது விட மாட்டீங்க இது என்ன ரொம்ப அராஜகம்..
யப்பா நல்லவனே துரை அந்த குணா கக்கு கல்யாணம் ஆகளைனு தெரிஞ்சி நீயா ஏதாவது செய்து வைக்காத.. உன்னை விசாரிக்காமல் போறான் நா உன்னை பத்தி தெரிஞ்சி இருக்கும் அந்தசீனுக்கு -
Thanks ma... எவ்ளோ தூரம் யோசனை.. கலக்குறீங்க..
 
ரெண்டு பேரும் ஒரே பாதையில பயணிக்க முடிவானாலும், யார் அதில் முதலில் பாதம் பதிக்கன்னு யோசனையிலயே போகுது ... இதுல குணா வேற... அவனால தான் ரெண்டும் வாயை திறக்க போகுதுங்களோ..
 
Thanks ma...
 
Top