Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤12

Advertisement

Sangeetha Raja

Well-known member
Member
 
யோவ் ஏன் யா அழுக வைக்கீறீங்க. நளன் பாவம் யா வரவர உங்க கிரைம் ரேட் கூடிட்டே போகுது பிறகு நளன் ஆர்மிக்கு பதில் சொல்ல வேண்டியது வரும் அவ்வளவு தான் சொல்வோம்
 
முதல் இந்த மரகத்தை அவுங்க வீட்டுக்கு போக சொல்லுங்க... அப்போ தான் லலிதா அடங்கும்.... சரசு சரியா தான் இருக்காங்க.... இன்னும் கொஞ்சம் கவனிச்சா இன்னும் நல்லா இருக்கும்...

அடேய் மாப்பிள்ளை பத்தி யோசிச்சி சொல்லுறேன்னு தான் சொன்னா ... முன்னாடியே அப்படி என்ன இருந்தா சொல்லி இருக்க மாட்டாளா....
 
Top