Nice ep❤காதல் மழலை அவள் மணவாளன்❤11 - Tamil Novels at TamilNovelWriters
❤காதல் மழலை அவள் மணவாளன்❤11 “சீக்கிரம் வாங்கடி, அங்க அந்த தொரை வேற வெயிட் பண்ணிட்டு இருப்பார், பேசாம நான் தனியா வந்து இருக்கலாம் போல” என தோழிகளை அதட்டியவாறே வேகமாக நடந்தாள் தமயா. “ஹேய் இருடி! டாக்டர் நீ கேட்டதும் உடனே பர்மிசன் கொடுத்துட்டாங்க, எங்களை நோண்டி நொங்கெடுத்து தானே விட்டாங்க...tamilnovelwriters.com