Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤09

Advertisement

அடுத்தவர் ஏழ்மையை கொட்டம் கட்டி சிரிக்கும் மரகதம் நீ தான் உண்மையில் பிச்சைகாரி???.

சாரி writer ஜி இந்த மரகதம் மேல எனக்கு செம்ம கோவம் வருது.???

நான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் இல்லனா இங்க பொங்கல் வித வித இருந்து இருக்கும்????
நல்ல வேளை தப்பிசுட்டா போல... ?????
 
வீட்டுப் பெண்களின் புரளிப் பேச்சில் - பாவைக்கு
வீட்டுக்காரர் மேல் புரிதல் மலர்கிறதே??

இந்த எபியில் சரசு பேச்சு எதார்த்தம்…. மருமகளை அதட்ட வேண்டிய இடத்தில் அதட்டி, அரவணைக்க வேண்டிய இடத்தில் அரவணைக்கும் அவள் குணம் மனத்தைக் கொள்ளை கொண்டது ஆத்தரே!????

நோட்டுப்புக் காதலின் அழகும் எபிசோடுக்கு எபிசோடு கூடிக்கிட்டே போகுது???
 
Thanks so much sis.... ???????
 
Top