Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤13

Advertisement

இவனுக்கு கால்ல இல்லை மண்டையில அடி பட்டுருக்கணும்... 😠😠😠😠😠😠 அப்படியே காதல் பரத் மாதிரி ரோடு ரோடா சுத்த விட்டுருக்கணும்... 😒
அர்ச்சுவாமே...😤😤😤😤😤

இதுல இவங்க அம்மா தொல்லை வேற.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
எம் பிள்ளை சொக்க தங்கம்ன்னு உயிரை வாங்குறாங்க... கட்டுன பொண்டாட்டியை மதிக்காம கஷ்டப் படுத்துறவன் சொக்கத் தங்கமா.... 🥶🥶🥶🥶🥶

மீரா இன்னைக்கு ஸ்கோர் பன்றா.... 🥰🥰🥰🥰
மாமியாரையும் நறுக்குன்னு கேட்டா... 👏 சௌந்தரையும் அசால்ட்டா டீல் பன்றா... 🤭🤭🤭

சூப்பர் கோயிங் ❤️
 
சௌந்தர் 😬😬😬......இவன் ஏதோ பச்சப்புள்ள மாதிரி அவங்க அம்மா பில்டப் பண்ணுறாங்க ........
இவர திருத்துறது தான் எங்க வேலையா 😠😑😤......
நல்லா கேட்ட மீரா கேள்வி ....... இப்படியே பேசிட்டு இருந்தான் நல்லா இருக்கும் ஒரு காலையும் ஒடச்சி விட்டுடு 🤭🤭😤.....
 
Top