✨நிறம் பாராத காதல் ✨ 21(2)

Advertisement

என்னப்பா நீ 🤔🤔நீ நல்லவனா இல்லை கெட்டவனா 🤣இல்லை பைத்தியமா ஐயோ முடியல புரியல
 
என்னது குழு பொம்மையா அடப்பாவி ஒரு பொம்மையுடைய கதையை தெரிஞ்சுக்க ஆசைப்பட்ட வைதேகி அடச்சி வச்சிட்டியே உனக்கு என்னதான்டா சாமி பிரச்சனை கதை இப்பதான் காதலா போகுதுன்னு பார்த்தேன் மறுபடியும் இப்படி மோதலில் கொண்டு வந்து விட்டுட்டீங்களே ஆத்தார் கதை சூப்பர்
 
எதிர்பார்க்காத turning point பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்த பாகத்தை படிக்க ஆவலாக இருக்கிறது.
 
parra rana nijamave ipadi pannurana ila vaitheki kita vilaiyaturan ah 🤔🤔🤔🤔 2mw epo sikiram podunga sis apo than theriyum
 
என்னப்பா இது தினுசு தினுசா கலாய்க்கிறாங்க. கதை அருமை.❤❤❤❤❤❤❤❤❤❤
 

Advertisement

Advertisement

Back
Top