✨நிறம் பாராத காதல்✨-24(1)

Advertisement

அருமை அருமை ராணாவுக்கு சீக்கிரமா அவன் தாழ்வுபனப்பான்மையிலிருந்து வெளிவர வாழ்த்துக்கள். கதை அருமை.
 
ஐயோ பயங்கரமான அடி இந்த விக்ரமுடைய அம்மாவுக்கு நல்லா வேணும் வாயா அந்த பொம்பளைக்கு கருப்பா இருக்கிறவங்க எல்லாம் மனுஷங்க இல்லையா அவன் மண்டையில நாலு கொட்டு கொட்டி இருக்கணும் இந்த வைதேகி ரொம்ப ரொம்ப டெரரா இருக்குற எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ரணதீரன் பாவம் சீக்கிரம் அவனுடைய தாழ்வு மனப்பான்மையை நீக்கி அவனுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் வைதேகி அதை செய்வாள் கதை ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு 👌👌👌
 
இறைவனால் சேர்க்கப்பட்ட ஜோடி என்று எண்ணுகிறேன் அதனால் தான் ரணதீரனின் மன ரீதியான பிரச்சனையை தீர்க்க மனநல மருத்துவர் அவனுக்கு மனைவியாக வரப்போகிறாள் 👌
 

Advertisement

Advertisement

Back
Top