வேள்வி செய்கிறாய் விழியிலே - 16

Advertisement

அடேய் லூசு ரகு.....🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

மதுவை பார்த்து என்ன வார்த்தை கேட்டுட்ட... சரியான பைத்தியம் டா நீ...:mad::mad::mad:

கண்டிப்பா மது இவன்கூட பேசக்கூடாது... அவனோட தப்பை ரியலைஸ் பண்ணனும்.... பார்த்தியை பத்தி புரிஞ்சிக்கனும்.... அதுவரைக்கும் மது பேசவே கூடாது :censored::censored::censored:
Correct!!
 
ரகு தனக்கு தானே ஆப்பு வச்சுக்கிட்டான் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

பார்த்தி உன்னோட திட்டம் ரொம்ப சீக்கிரமே ஒர்க் அவுட் ஆகிடுச்சு இந்த லூசு டாக்டராலா..... 😬😬😬😬😬
ரகு தான் இனி உணர வேண்டும்!!
 
நல்ல நட்பு இனியும் வந்து காக்கும்னா.... வைஷூவா??
பாவம் பா ரகு அவளை அவ புருஷன் பிள்ளைகளை பார்க்க விடுங்க. நீ தேவையில்லாமல் விடும் வார்த்தைகளுக்காக எத்தனை பேருக்கு மனக்கஷ்டம்🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
இடுக்கண் களைவது தானே நல்ல நட்பு!!
 

Advertisement

Advertisement

Back
Top