வேள்வி செய்கிறாய் விழியிலே – 4

Advertisement

தன்வி குட்டி சொன்னது சரி தான் 🤩 🤩 🤩 சும்மா விளையாட்டா கூட பிள்ளைங்க கிட்ட கல்யாணம் பத்தி பேச கூடாது 🤧🤧🤧🤧ஏதோ ஒரு வகையில் அது அவங்க மனசில் பதிஞ்சுட்டா அது நல்லது இல்லை 🤗🥺🥺🥺🥺🥺

ரகு 😨😨😨😨😨கூடா நட்பு கேடாய் முடியும் 😣 😣 😣 அதுக்கு நீதான் உதாரணம் ஆக போற 😣 😣 😣

ராஜீவோட அப்பா நல்ல மனுஷனா தான் இருக்காரு 🙂🙂🙂🙂 அவங்க எதிர் காலத்தை நினைத்து ஒதுங்கி இருக்காரு🥺🥺🥺🥺


இவங்க வீட்டுக்கு வந்து போறதை பத்தி தான் அந்த பார்த்தி பொறம்போக்கு தப்பு தப்பா சொல்லி கொடுத்து இருக்கானா 🙁🙁🙁🙁🙁
கரெக்ட் !! கூடா நட்பு - பார்த்தியின் கூடா நட்பு தான் ரகுவிற்கு கேடு!!
 
Nice narration...
அழகாக கதை சொல்றீங்க...
சின்ன குட்டி பாப்பா சொல்றது அழகு....
எல்லாருடைய மனதிலும் இடம் பிடித்தாச்சு...
Photos எடுத்து ரசிக்க ஆரம்பித்த பிறகு இப்படி பண்ணறது சரியில்லை...
 
Nice narration...
அழகாக கதை சொல்றீங்க...
சின்ன குட்டி பாப்பா சொல்றது அழகு....
எல்லாருடைய மனதிலும் இடம் பிடித்தாச்சு...
Photos எடுத்து ரசிக்க ஆரம்பித்த பிறகு இப்படி பண்ணறது சரியில்லை...
Thank you
 
இந்த சின்ன பிள்ளை எத்தனை பெரிய விசயம்
அருமையா சொன்னா

ரகு கூடா நட்பு கேடாய் முடியும்
 

ஆரம்பிச்சுட்டானா????

இப்போ இந்த misunderstanding யை செட்டில் பண்ண எவ்ளோ நாளாகும்???
 

இந்த சகுனி பார்த்தி அவன் வேலையை நல்லா பார்த்துட்டான் 😬😬😬😬😬.

அடேய் ரகு நீயெல்லாம் அறிவாளியான மெத்த படிச்ச டாக்டர் வேற 😒😒😒😐😐🤨

 

Advertisement

Advertisement

Back
Top