விஜிம்மா கூடவே இருப்பாங்க!!தன்வி கண்ணா செம அறிவுடா உனக்கு.
இந்த ரகு பையன் "நலம்,நலமறிய ஆவல்னு" டூயட்லாம் பாடிட்டு, கடைசியில் அந்த பார்த்தா பக்கி பேச்சைக் கேட்டு வளைச்சிப் போடப் பார்க்கறயானு கேள்வி கேட்கிறான். விஜி மா இதுக்கு நீங்க தான் தெய்வமாக இருந்து மதுவுக்கு நியாயம் வழங்கனும் .
நாளைக்கு அவள கட்டிக்கிட்ட பிறகு எந்த மூஞ்சியை வச்சுக்கிட்டு அவக்கூட குடும்பம் நடத்துவான்? இந்த ஈகோ பிடிச்சவன்![]()
Thank youNice update ma![]()
தானா ப்ளாட் ஆனாலும் அதுக்கும் மது மேல தான் பழி போடுவான் ரகுஅடேய் ரகு அவ எதுக்கு உன்னை வளைக்கணும் ஆல்ரெடி நீ பிளாட் தானே
பார்த்தி சொல்றதை கேட்டு உனக்கு நீயே ஆப்பு வச்சுக்கிட்டே
தன்விக்குட்டி செம பிரில்லியண்ட்அப்படியே சித்தாக்கும் கொஞ்சம் புத்தி சொல்லிக் குடுடா
![]()
நடக்கும்!!தன்வி குட்டி சூப்பர். சித்தா சித்தியை சீக்கிரம் சேர்த்து வைங்க.![]()
Thank youSoooooper![]()
Wait n see the twist!!Good episode, Lavanya ma,![]()
![]()
Thanvi Siththa Mathuvitku road podda, inthe Ragu than ego ala, Parthi sollai keddu thaane thanne damage pannnapporan,
![]()
Thank youNice