One month taane viratham
10 day's nnu poi sollittan pola
Ragu


10 day's nnu poi sollittan pola
Ragu
அவன் தானே அப்படி dress வாங்கி கொடுத்தான்!!நந்து கண்ணா, உன் வைராக்கியம் பார்த்து மெய் சிலிர்த்து விட்டேன். தத்தி பையா.
சமந்தாவை சைட் அடிக்கலாம். பொண்டாட்டியை அப்படி ட்ரெட்ஸ் போட சொல்ல முடியுமா? என்னடா மது அழிச்சட்டியம் பண்ணுற.
சீக்கிரம் படத்தை produce பண்ணி வெளியீடுங்கப்பா.
![]()
Thank youநல்லா இருக்கு
Thank youNice
பண்ணுவான்!!ரகுஉன்னோட விரதம் அருமை டா
சீக்கிரம் குட்டி ரகுவோ குட்டி மதுவையோ பிரோடுசேர் பண்ணிடு![]()
Thank youNice ud sis
அடுத்த epi யில் release ஆகும்!!Wow
ரகு மதுவுக்கு production company ஆரம்பிச்சுக் கொடுக்கப்போறான்
வைஷூ உண்மையிலேயே நல்ல மனுஷி. சின்ன பொண்ணாக இருந்தாலும், நண்பன் மேல செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாத்தியிருக்கானா, அவளோட friendship கிடைக்க ரகு கொடுத்து வைத்திருக்கனும்.
ஆயாம்மா சொன்ன மாதிரி இந்த காலத்தில் பிள்ளைகள் ரொம்பவும் அப்டேட்டா இருக்காங்க. அவங்களை அவங்களே டிசைன் பண்ணிக்கிட்டு அவங்க இழுத்த இழுப்புக்குத்தான் எல்லாரும் அசையனும்னு அடம்மா இருக்காங்க.![]()
One month விரதம் அவ அடிப்பட்டதுல இருந்து, கணக்கில் எடுத்துக்கோங்க!! கொஞ்சம் அட்ஜஸ்ட்மண்ட் கணக்கு தான்!!One month taane viratham
10 day's nnu poi sollittan pola
Ragu![]()
பாவம்ப்பா அவன்! கொஞ்சம் flexible லா rules போடுங்க!!ஐய......
இவ்ளோதான் இவனோட விரதமா ?!!!