அடியே மது வீட்டுல இருக்குறவங்க எல்லாருமே டாக்டர் யாருகிட்டயாவது காட்டி மருந்து போட்டு இருக்கலாம்... என்ன ஆக போகுதோ 

ஒருவேள ரகு மருந்து போடணும்னு யார்கிட்டயும் சொல்லாம விட்டுட்டாளோ

ஒரு வழியா இந்த ரகு பையன் திருந்திட்டான்
பார்த்தி தொல்லை இனிமே இல்ல 

ஒருவேள ரகு மருந்து போடணும்னு யார்கிட்டயும் சொல்லாம விட்டுட்டாளோ
ஒரு வழியா இந்த ரகு பையன் திருந்திட்டான்