வேள்வி செய்கிறாய் விழியிலே – 23

Advertisement

💞💞💞💞ரகு இப்பவாவது புத்தி வந்து பார்த்தியை திட்டி சண்டை போட்டியே. 🥰🥰🥰
🥰🥰🥰🥰கணவன் மனைவி சண்டை விலக தொடங்கும் போது மதுக்கு அடிபட்டு விட்டதே. கெட்டதிலும் ஒரு நல்லதாக ரகுவின் அன்பை அவள் புரிந்து கொள்ள இது ஒரு விதியின் செயல் என எண்ணுவோமே 🤔🤔🤔🤔
Yes!! கெட்டதில் ஒரு நல்லது!
 
நைஸ் அப்டேட் 🤩

ரகு பார்த்தி நட்பை கட் பண்ணி விட்டுட்டான் இனி அவன் தொல்லை இல்லை 😌

விழுந்து வாரிட்டு யார்கிட்டயும் சொல்லாம படுத்துட்டா 🤔
புருஷன் தான் வந்து மருத்து போடணும்ன்னா 🤪
Ofcourseங்க!!
 

மதுவின் தவிப்பும், குழப்பமும் புரிகிறது...

சில நேரங்களில் கல்லடியை கூட தாங்கிக் கொள்ள முடியும் ஆனால் சொல்லடிகளை எவ்வளவு பெரிய மனதிடம் கொண்டிருந்தாலும் மனதை மிகவும் சேதப்படுத்திவிடும்... அதுவும் மனதிற்கு நெருக்கமான உயிரானவரின் வார்த்தை வலியை கொடுக்கும்போது அது சொல்லில் வடிக்க இயலாத துன்பத்தை கொடுக்கும்😓😓😓, மதுவின் தவிப்பும் அதுவே.

இங்கு ரகு உண்மையில் என்னதான் படித்திருந்தாலும் பக்குவம் இல்லாத பாலகனே...

விரைவில் இருவரின் மன காயங்களும் தீர்ந்து வசந்தத்தை வரவேற்க வேண்டும்.

 

Advertisement

Advertisement

Back
Top