Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வேய்ங்குழல் கானங்கள்

Advertisement

ஹாய் ஹாய்...

நான் நாகரத்ன கிருத்திகா. கதை உலகத்துக்கு புதுசு. என் தோழிகள் மீரா, ஜாஷா❣❣❣ குடுத்த தைரியத்துல எழுத வந்துருக்கேன்.

"வேய்ங்குழல் கானங்கள்..."

இது இந்த சைட்ல நன் எழுதற போற முதல் நாவல்.... ஒரு நாள் நைட்டு திடீர்ன்னு தான் இந்த கதை தோணுச்சு. உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.

புல்லாங்குழல் வித்வான் நந்த ஸ்ரீதரன். அவரோட ஆருயிர் மனைவி வசுந்தரா.

இவங்க கதைதான் எழுத போறேன்.

எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த மல்லி அக்காவிற்கு என் மனமார்ந்த நன்றிகள். ???
My heartiest welcome to you, நாகரத்ன கிருத்திகா டியர்
 
உங்களுடைய "வேய்ங்குழல்
கானங்கள்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
நாகரத்ன கிருத்திகா டியர்
 
Last edited:
ஹாய் ஹாய்...

நான் நாகரத்ன கிருத்திகா. கதை உலகத்துக்கு புதுசு. என் தோழிகள் மீரா, ஜாஷா❣❣❣ குடுத்த தைரியத்துல எழுத வந்துருக்கேன்.

"வேய்ங்குழல் கானங்கள்..."

இது இந்த சைட்ல நன் எழுதற போற முதல் நாவல்.... ஒரு நாள் நைட்டு திடீர்ன்னு தான் இந்த கதை தோணுச்சு. உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.

புல்லாங்குழல் வித்வான் நந்த ஸ்ரீதரன். அவரோட ஆருயிர் மனைவி வசுந்தரா.

இவங்க கதைதான் எழுத போறேன்.

எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த மல்லி அக்காவிற்கு என் மனமார்ந்த நன்றிகள். ???
இந்த அழகிய நாவலின் முதல்
அப்டேட் எப்போ வரும்ப்பா,
கிருத்திகா டியர்?
 
@Banumathi jayaraman பானுமா
@Umasundaram உமாமா வாங்க இங்க

என் பிரண்டோட கதை
படிச்சு சொல்லுங்க ஓகேவா
வந்துட்டேன் வந்துட்டேன்,
மீரா கார்த்திக் டியர்
@நாகரத்ன கிருத்திகா டியர்
நாகரத்ன கிருத்திகா டியரின் இந்த
அழகிய நாவலைப் படிச்சுட்டு
பேஷா சொல்லிடுவோம்ப்பா
 
மச்சி வாழ்த்துக்கள் டா...இங்க உன் எழுத்துக்கு நல்ல வரவேற்பும் வாழ்த்துக்களும் அன்பும் கிடைக்கும் ...நம்ம @Banumathi jayaraman Akka முதல் வரவேற்பு எப்பவும் இருக்கும்...பானுக்கா சரியா சொன்னனா...நம்ம தோஷ்து பார்த்து செய்ங்க கா....
சூப்பரா சொல்லிட்டேள், ஜாஷா டியர்
புரட்டாசி சனிக்கிழமைன்னு
கொஞ்சம் வேலையிருந்ததால் லேட்டாயிடுச்சுப்பா
இப்போத்தான் வந்தேன்
நாகரத்ன கிருத்திகா டியரை
இப்போ விஷ் பண்ணிட்டேன்ப்பா,
ஜாஷா டியர்
 
மச்சி வாழ்த்துக்கள் டா...இங்க உன் எழுத்துக்கு நல்ல வரவேற்பும் வாழ்த்துக்களும் அன்பும் கிடைக்கும் ...நம்ம @Banumathi jayaraman Akka முதல் வரவேற்பு எப்பவும் இருக்கும்...பானுக்கா சரியா சொன்னனா...நம்ம தோஷ்து பார்த்து செய்ங்க கா....
உங்களுக்கும் உங்கள் தோஸ்த்துக்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் எப்பொழுதும் உண்டு, ஜாஷா டியர்
உங்களுடைய அழகு நாவல்
இங்கே வருகிறதா, ஜாஷா டியர்?
 
ஹாய் ஹாய்...

நான் நாகரத்ன கிருத்திகா. கதை உலகத்துக்கு புதுசு. என் தோழிகள் மீரா, ஜாஷா❣❣❣ குடுத்த தைரியத்துல எழுத வந்துருக்கேன்.

"வேய்ங்குழல் கானங்கள்..."

இது இந்த சைட்ல நன் எழுதற போற முதல் நாவல்.... ஒரு நாள் நைட்டு திடீர்ன்னு தான் இந்த கதை தோணுச்சு. உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.

புல்லாங்குழல் வித்வான் நந்த ஸ்ரீதரன். அவரோட ஆருயிர் மனைவி வசுந்தரா.

இவங்க கதைதான் எழுத போறேன்.

எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த மல்லி அக்காவிற்கு என் மனமார்ந்த நன்றிகள். ???
Welcome:love::love:
 
Top