வெள்ளியும் சனியும் பெண்களுக்கு மட்டும் தானா? - Tamil Novels at TamilNovelWriters
நம்மில் பலர் கேட்டிருப்போம் இந்த வாசகத்தை “வெள்ளிக்கிழமை அதுவுமா பொம்பள புள்ள” நான் பார்த்து வியந்த பெண்மணிகளில் ஒருவர் இவர். ஒரு மருமகளையே சமாளிக்க முடியாத காலத்தில் மூன்று மருமகள்களை நேர்த்தியாக வாழ வைப்பவர். மருமகள்களை கண்டிப்பார் ஆனால் யாரிடமும் விட்டுக் கொடுக்க மாட்டார். பேரப்பிள்ளைகளை...
tamilnovelwriters.com