Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ

Advertisement

kalai karthi

Well-known member
Member
கதை அருமை. காதல் எப்போது வரும் எப்படி வரும் என்று தெரியாது. வந்தால் அது பிரச்சினை தாண்டி வெற்றி பெறும் என்று அழகாக சொல்லி இருக்கேங்க சகி. மது Sri காதலிக்க பாட்டி தாத்தா டெஸ்ட் பண்ணி முடிவை சொல்லி அழைக்க தம்பிக்கு பதில் அண்ணா போக. அண்ணா பொறுமை பொறுப்பு பாசம் அக்கறை கொண்டவன் தம்பி பாசம் அலட்டல் என்று இருப்பவன். மது பாசம் அக்கறை கொண்டவள். அண்ணாவின் பாசம் அக்கறை அவனின் பொறுப்பு எல்லாம் கவர அவளின் பாசம் அக்கறை அவனை கவர காதல் மலர தம்பி வர பிரச்சினை வந்து முடிவுக்கு வர அருமை. . வாழ்த்துகள் சகி. வாழ்க வளமுடன். Sri மனோரமா ஜோடி சூப்பர். குடும்ப உறவுகள் சூப்பர்.
 
அழகான விமர்சனத்திற்கு மிக்க நன்றிகள் சகி 🥰🥰😍😍🤗🤗
 
Top