Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ...6

Advertisement

🥰🥰 சிபி இவங்க காதலுக்கு உதவி செய்ய வந்ததுக்கு இந்த பட்டு நல்லா வச்சு செய்யுது 🥺🥺🥺🥺🥺

அடேய் வீரா என்னடா ரொம்ப துள்ளுற 🥶🥶🥶🥶🥶🥶 அவன் அம்மா வேற வந்து ரொம்ப தூண்டி விடுது பாட்டியை😨😨😨😨😨😨😨😨

சுதிர் சிபியோட நண்பனா 🧐🧐🥺🥺 சிபிய ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டேங்குறான் 😋😋😋😋

மதுவுக்கு அப்பா அம்மா இல்லையா 🤔🤔🤔 சிபிக்கு மனசுல ஏதோ அழுத்துதாம் 🤩🤩🤩🤩 சீக்கிரம் அது என்ன என்று கண்டு பிடிப்போம் 😇😇😇😇😇😇
நன்றிகள் சகி 🏵️🏵️
 
காதலிச்சவனை பார்க்கணும் கூட்டிட்டு வா ன்னு சொல்லிட்டு பட்டு பாட்டி வச்சாங்க பாரு ஆப்பு.... 🤣🤣🤣🤣🤣

எல்லாம் சரிதான் பட்டு ஆனா நீங்க பென்டு எடுக்க வேண்டிய ஆளு தான் மாறிப் போச்சு.... 😒 அவன் அங்க சொகுசா இருக்க டூப் போடவந்தவன் மாட்டிகிட்டான்... 😂 பரவாயில்லை பின்னாடி உதவும்..... 😜😜😜😜

பாட்டி செம பிரில்லியன்ட் நீங்க சிபியை ஆராய்ச்சி பண்றதை விட்டுட்டு உங்க பேத்தி முகத்தை பார்த்தீங்கன்னா அவளோட தில்லுமுல்லை கண்டுபிடிக்கலாம்...☺️ சிபி கேடிக்கெல்லாம் கேடி அங்க ஒன்னும் தேறாது..... 😝😝😝😝😝
 
சபாஷ் பட்டு பாட்டி. மும்பைல தொழில் காந்தம்னா பெரிய பருப்போ??🤨🤨🤨🤨
வச்சாங்க பாரு ஆப்பு. வந்ததே ஆள்மாறாட்டம். பட்டு பாட்டி அதையும் கண்டு புடிப்பாங்க.
மது வளத்தவிகளுக்கு ரொம்பவே உண்மையா இருக்கே. உன்ற விசயம் தெரிஞ்சா அத்தனை பேரோட நம்பிக்கையையும் இழந்துருவே பாத்துக்க.
அவனோட தம்பிக்கு கிராமம் புடிக்காதாம் ஆனா கிராமத்து பொண்ணு மாத்தரம் புடிக்குமாம்.
நன்றிகள் sis 😍😍😍😍
 
Top