கல்யாணம் பேச வந்தவனை காமெடி பீஸ்னு சொல்றது ரொம்ப தப்புங்க சிஸ்டர்அப்ப இந்த அரை மெண்டல் வீராவால சிபிக்கும் மதுக்கும் கண்ணாலம் ஆகப் போகுதா?
ஏன்டா வீரா ஏற்கனவே பட்டு பாட்டி வச்ச டெஸ்ட்டுல தான் பெயிலாகிட்டதானே.
அங்கிட்டு தள்ளிப்போடா சீர்வரிசை தட்டைதூக்கிட்டு வந்துட்டான் காமெடி பண்ணிகிட்டு.