Thank you thank u so very much. Ellarum ethukku hotel vanthaangannu innaiku therinjidum.Nice
Entha idathil pirivu kku vithaigal vithaikkapattadho ange vandhu antha pirivu chediyai kalaya poga porano? In Vaishali’s own words vikramkku clarify pannava?
Periya Amma sonna very same words thaan rhonuchu Episode 14 paditha pozhudhu.But Hotel la eppadi snap Pannuvaanu ethir paarkalai .Provocation little too sudden may be immaturity or her guilt feelings? Konjam vera mathiri pan out agumnu ninaichen
Vikram is like murattu kuzhamdhai only very immature. Vaishali though good at heart avalukkum not so mature in handling things.
Good that they did not get married
Thank u thank u thanks a lot maVery interesting.
வாவ் வாவ் வாவ். இன்னைக்கு அத்தியாயத்தை கிட்டத்தட்ட சரியா சொல்லிடீங்க. செம செம. உங்களை மாதிரி ரீடர்ஸ் கமெண்ட்ஸ் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு, தொடர்ந்து இது போல நிறைய எழுதணும்னு தோணுது. நன்றி நன்றி நன்றிகள் பலவைஷாலி விக்ரமை பிடித்து இருக்கு என்று சொன்னது தப்பு தான் ,அவள் அர்ஜுன் மேல கோவமா இருந்தாள் தானே அந்த கோவத்தின் வெளிப்பாடு தான் அப்படி பேச வைத்து இருக்கும்,
விக்ரமும் அப்படி அரவிந்திடம பேசி இருக்க கூடாது ,எந்த கணவனுக்கு தான் பிடிக்கும் இப்படி பேசினால்.
இப்போ கூட அரவிந்த் எந்தஇடத்தில் தனது மனது காயப்பட்டு இருந்திச்சோ அந்த இடத்தில் அவள் தன்னை தான் பிடிக்கும் என்று சொல்ல வைக்க தான் கூட்டி வந்து இருப்பான்,காயம் பட்ட மனது எதிர்பார்ப்பது தப்பில்லை.(அவளின் காதலை புரிந்து கொண்டான் தானே)
விக்ரம் கூட தனது தப்பை உணர்ந்து விட்டான் என தோணுது,
அவனுக்கு கூட இவங்கக பிரிந்தது வருத்தமா இருக்கலாம் ,
இன்றைய முடிவு வைஷாலி கையில் தான் இருக்கு ,அவள் அவளின் காதலை அரவிந்திடம் உணர்ந்துசொல்லணும் , அதுவும் விகரம் முன்னாடி சொன்னால் இரு ஆணகளுக்கும் மனம் நிம்மதிகிடைக்கும் என நம்புறேன் .
சூப்பர்![]()