nanrigal pala maNice
ஹாஹாஹா இன்னைக்கு எபி படிச்சு பாருங்க கொஞ்சம் கெஸ் பண்ண முடியும் அடுத்து வரவங்க யாரு எப்படின்னு. தொடர்ந்து ரசிச்சு படிச்சு அழகழகா கமென்ட் சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள்நம்மள நல்லா குழப்பணும் என்று.... இரண்டு ஆத்தர்களும்.... ரூம் போட்டு யோசிச்சு எழுதிய கதை தான் இந்த கதை ,யப்பா...!!! முடியலை சாமி
இதுக்குள்ள இன்னொருத்தவங்களும் வரப்போறாங்க..,பாப்போம் அவங்க வரவும் நமக்கு புரியுதா என்று![]()
As always ur guess is perfect. Very happy and thanks a lot for your continuous supportIs Arjun asking Arvind for the phone number?
Thank u so much for your continuos supportnice