விழாக் காணுமே வானம் 07

Advertisement

TNWContestWriter085

Well-known member
Member
தொடர்ந்து கதையை படித்து ரசித்து ஆதரவு கொடுக்கும் உங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள். இதோ கதையின் ஏழாம் அத்தியாயம்

விழாக் காணுமே வானம் 07
 
ஒவ்வொருத்தரும் ரொம்ப பிடிவாதக்காரங்களா இருக்காங்க ,
அரவிந்த் மனதுக்குள்ளே ஏதோ இருக்கு ,அவன் வைஷாலியைவிட்டு பிரிந்ததுக்கு சரியான காரணம் இருக்கு ,அவள் மேல பாசமும் இருக்கு,ஆனால் ஏன் ..?
ஒரு வேளை இவங்களை சேர்த்து வைக்க தானோ..?
 
ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க. கண்டிப்பா எல்லாரும் பிடிவாதகாரங்கதான். ஆனா இன்னும் இரண்டு அத்தியாயங்களில் இன்னொரு ஒரு பெரிய பிடிவாத கதா பாத்திரம் வரும். அப்போ சொல்லுங்க ஹாஹா ..... கண்டிப்பா அவங்க பிரிஞ்சதுக்கு ஒரு காரணம் இருக்கு, சீக்கிரம் தெரியவரும். மா. நீங்க தொடர்ந்து படிச்சு கருத்து சொல்வது அத்தனை சந்தோஷம். மனம் நிறைந்த நன்றிகள் மா.
 
தொடர்ந்து படிச்சு ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் கமென்ட் சொல்வது எனக்கு பெரிய சந்தோஷம். மனம் நிறைந்த நன்றிகள் மா
 
Sreedevi thaan Mahalakshmi ya ?Arvind and Vaishali pirindha karanamum Swathi and Arjun sandaikku karanamum related ?

Sreedevi thaan Mahalakshmi ya ?Arvind and Vaishali pirindha karanamum Swathi and Arjun sandaikku karanamum related ?
ஸ்ரீதேவிதான் மகாலட்சுமியா? செம கேட்ச். ரெண்டு காரணமும் ரிலேடட்? எஸ் எஸ் அந்த காரணகர்த்தா இன்னும் இரண்டு அத்தியாயங்களில் எட்டி பார்ப்பாங்க. நீங்க படிச்சிட்டு சொல்லுங்க. உங்கள் அழகான கமென்ட்டுக்கு நன்றிகள் பலப்பல.
 
Advertisement

Advertisement

Back
Top