விழாக் காணுமே வானம் 01

Advertisement

அழகான ஆரம்பம் வாழ்த்துக்கள் மா

ஸ்வாதி அண்ணன் அப்பா காதலனை மன்னிப்பா ஆன நண்பனை மன்னிக்காத என்னதவறை செய்தான் அர்ஜுன்.
நன்றிகள் பல மா. உங்கள் கேள்விக்கான விடை கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வரும்.
 
ஏற்கனவே நான் படித்த கதை தான்.
But....... இந்த இடத்தில் எனக்கு ஒரு டவுட்......
வேற எங்கேயும் பதிப்பிக்காத கதை தான் போட்டிக்கு எடுத்து கொள்ளப்படும் என்று மல்லி sis சொன்னாங்களே?
நன்றிகள் பல மா. இந்தக் கதை போட்டியில் இடம் பெறவில்லை மா. இந்தக் கதையில் இடம் பெற்றுள்ள இரண்டு கதாப் பாத்திரங்களுக்கு ஒரு தனிக் கதை எழுதி உள்ளோம். அதுதான் போட்டியில் இடம் பெரும்.
 
நண்பனா..?
நட்புக்குள்ள என்ன மனவருத்தம் ..?
அத்தை ..?இவளின் அம்மாவா..?
 

Advertisement

Advertisement

Back
Top