Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 34

Advertisement

ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செய்றான்..

கவிதா, ரெண்டு கதைகள ஒரே கதையில கொண்டு வந்துட்டீங்க..
சிறப்பு..
நன்றி சகோ!
50000 வார்த்தை வேணும் கதைக்கு அதனால்தான் இரண்டாவது ஜோடி வந்ததே. Never expected them to be more popular than the original!
 
இந்த கதையில் மட்டும் எத்தனை ஹீரோனு சொல்லவே முடியாது.... எல்லாரும் பின்னி பெடல் எடுகுரங்க.... ராஜன் உன்னோட லவ்ஸ் அடி தூள் பா....

கோமதிமா நீங்க என்ன இப்படி ஆகிட்டிங்க.. மஞ்சரி அவன் சொல்லுறத்தை கெலுமா இல்ல உன்னையும் திட்டுவான்... நீங்களா சொன்னீங்க....
Thanks Dharani :D
அம்மாவை வீட்ல வேப்பிலை அடிச்சி கூட்டிட்டு வந்திருக்கான்! ?
 
ராஜன் சூழ்நிலை அழகாக ஹேண்டில் பண்றான். எல்லா புது மாப்பிள்ளைக்கு கோச்சிங் குடுத்தா தேவல
லவ் பண்ணி கல்யாணம் பண்ற மாப்பிள்ளைகள் தானே கத்துக்கறாங்க ? அரேஞ் மாரேஜ் பண்றதுங்கதான் அட்டகாசம் பண்றாங்க !
 
மஞ்சு மனசுல உள்ள காயத்த ராஜன் அன்பு கண்டிப்பா மாத்தும்.
ரிஜன் அவளுக்காக இவ்வளவு மெனக்கெடுறது shows his love
Be it arranged or love marriage, relationship between couples last only if both are invested and sacrifice for the relationship.
Correct... It's his mother who caused all this problem... So he has to fix. She will realise soon.... :)
 
Top