Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 30

Advertisement

Oorla josiyar avar oruthar thaannu Gomathy solrathu thaanae thappu... :unsure:
Oru dr sonna innoru dr kitta second opinion vaangalaam illaya ?
கோமதி மேல தான் முதல் தப்பு...ஆனா அந்த தப்புக்கு மெயின் காரணம் அந்த ஜோஸியர் தான்
 
பசங்க கெஞ்சினா அம்மாக்கள் மிஞ்சுவாங்க....மிஞ்சினா கெஞ்சி பாக்குறது இதே வேலையா போச்சு கோமதி அம்மா கொஞ்சம் இறங்கி வாங்க கஷ்டம் தான் இதை வரை இருந்த நம்பிக்கையை சட்டுனு மாத்திக்க முடியாது தான் ஆனா அதுக்கு ஏதாவது பரிகாரம் வச்சி இருப்பார் உங்க ஜோசியர் அதை கேட்டு சரி பண்ணுங்க.... கெத்தை விடமா நீங்களே முதல் இறங்கி போய் என் பையனுக்காக சரினு சொல்லிடுங்க.....

ராஜன் ரொம்ப தெளிவு...... கேள்வி எல்லாம் நச்சு...
 
Aanalum josiyer out of country for next six month
 
வந்த பிறகு கேக்கலாம்னு சொல்லி தான் சமாதான படுத்தனும் கொஞ்சம் ஆற போடுவோம்னு சொல்லி பேசணும் பையன் கிட்ட....
 
ராஜேந்திரன் செய்தது ரொம்ப சரி
அடுத்தவங்களோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காதவங்களை இப்படி treat பண்றது தப்பேயில்லை
 
கோமதி மேல தான் முதல் தப்பு...ஆனா அந்த தப்புக்கு மெயின் காரணம் அந்த ஜோஸியர் தான்
Kudutha jathagathai avarukku therinja varai paarthu palan solraar. Idhula avarai kurai solla enna irukku? Avara kekkarar, engitta mattumthaan kaattanum, vera engayum poga koodathunnu ???
Same as a doctor - treatment is based on what he understands of the symptoms. Namathaan paarthukanum if we are comfortable with treatment or not... :D
 
பசங்க கெஞ்சினா அம்மாக்கள் மிஞ்சுவாங்க....மிஞ்சினா கெஞ்சி பாக்குறது இதே வேலையா போச்சு கோமதி அம்மா கொஞ்சம் இறங்கி வாங்க கஷ்டம் தான் இதை வரை இருந்த நம்பிக்கையை சட்டுனு மாத்திக்க முடியாது தான் ஆனா அதுக்கு ஏதாவது பரிகாரம் வச்சி இருப்பார் உங்க ஜோசியர் அதை கேட்டு சரி பண்ணுங்க.... கெத்தை விடமா நீங்களே முதல் இறங்கி போய் என் பையனுக்காக சரினு சொல்லிடுங்க.....

ராஜன் ரொம்ப தெளிவு...... கேள்வி எல்லாம் நச்சு...
:D... rajan athradithaan eppavumae. He was of the plan not to show the horoscope at all, going the same route his mama took for his daughter's love marriage... adhukkulla kotti kavizhthittaanga Gomathy...:(
 
ராஜேந்திரன் செய்தது ரொம்ப சரி
அடுத்தவங்களோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காதவங்களை இப்படி treat பண்றது தப்பேயில்லை
:D ... paasama ... nambikkaiyannu oru struggle... let's see how it develops
 
Top