Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 22

Advertisement

இந்த எபி படிக்கும் போது இது நிஜமில்லை. கதைதான் என்று தோணுச்சு. எந்த மாமியார் அவ்வளவு சீக்கிரம் தப்ப ஒத்துக்கறாங்க?அதுவும் மருமகள் னா நியாயமே வேற தான். ரொம்ப பாஸிட்டிவ் ஆ கொண்டு போறீங்க கவிதா
 
பாயிண்ட் பாயிண்ட்டா நல்லா கேட்ட விக்ரம்,
காயத்ரியை ஒரு நாள் இப்படி கேளேன்
திருந்துவாங்கறீங்க ...:unsure:
 
Nice ud sis!! :love: :love:

Vikram has been so matured!!! Without making a big scene he has pointed out the mistakes exactly the same!!!

Parvatham amma inie ena pana poranga nu papom!!!
 
Last edited:
பர்வதம்மா கேரக்டர பிள்ளைங்க சரியா புரிஞ்சு வச்சுருக்காங்க...ஆனா பர்வதம்மாக்குத் தான் தன் பிள்ளைங்களோட விருப்பு வெறுப்பு பத்தி அதிகம் தெரியல....இனி கொஞ்சம் புரிஞ்சுக்க ட்ரை பண்ணுவாங்க...இங்க பிரச்சனை என்னனா பொண்ணு வேற வீட்டுக்குப் போயிடுவாளேன்னு ஒன்னு ரொம்ப செல்லம் கொடுக்கறாங்க...இல்லனா வேற வீட்டுக்கு போறவதானேன்னு ரொம்ப குறைவான மதிப்பு கொடுக்கறாங்க...neutralஆ இருக்க வீடுங்க ரேர்...மாலினிக்கு இனியாவது ராகவன் செய்யட்டும்...விக்ரம் செய் பேச்சு....இப்படி பதிலடி கொடுத்தாதான் சிலருக்குலாம் புரியும்....மஞ்சரி ராஜேந்திரன் கல்யாண விஷயத்துல என்ன பிரச்சனை வரும்??.. அருமையான பதிவு அக்கா ?சிந்துவோட குறும்பு?
 
:love::love::love:

சூப்பர்...... மகன்கள் இப்படி கேட்டால் மட்டுமே அம்மாக்கள் திருந்துவாங்க.......
ஆனால் அம்மா முகம் வாடிவிட கூடாதுன்னு பொண்டாட்டியை வாட விடும் கணவர்கள் தான் அதிகம்........
மகன் இப்படி பேசினால் உடனே பொண்டாட்டி பேச்சை கேட்டு ஆடுறான்னு வீட்டில் எல்லோரும் சொல்லி புள்ளிவைப்பாங்க.......
முன்னாடி free bird இப்போ அவனுக்கும் குடும்ப இருக்குனு யோசிக்குறதே இல்லை........
நியாயம் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை.......

பொண்ணு பிறந்தால் necklace பையனுக்குனா கம்மல் அப்படி என்ன பையன் பொண்ணு discrimination விக்ரம்???
யாரும்மா அந்த குமுதா :p:p:p

இந்த அம்மா தொல்லைக்காகத்தான் இப்போ நிறைய பசங்க பொண்டாட்டியை மாமியார் வீட்டுக்கு விடாமல் மாமியாரையே வரவச்சிடுறாங்க பிரசவத்துக்கு.....
பேச்சு கேட்க வேண்டாம் பிரியவும் வேண்டாம்.....
என்னடா தொல்லை இந்த மாமியார்களால்......
பையன் வரணும் கெஸ்ட் மாதிரி பொண்டாட்டி பிள்ளைகளை பார்த்துட்டு போய்டணும்......
ஆனால் மகளுக்கு பொண்டாட்டிக்கு துணையா பக்கத்துலேயே இருக்கணும்...... ஏன்னா பொண்ணு கஷ்டப்படுவாளே.....

மருமகளுக்குனா அதான் உன் மாமியார் இருக்காங்களே...... அவங்க பார்த்துக்கமாட்டாங்களா??? என்ன எப்போ பாரு மாமியார் வீட்டுலே குடியிருக்கா பிளா பிளா பிளா.....
கூட பொறந்ததுகளும் சேர்ந்துக்குங்க என்னடா மாமியார் வீட்டுக்கே போய்ட்டியானு.....

பொண்டாட்டி விட தூக்கம் ரொம்ப தான் முக்கியம் பையனுக்கு....
மகன் மருமகளை பிரித்தது பேங்க் காரன் வளரணும்னு தான்....
கொஞ்சநாள் பொறுத்து வாங்கினால் ஆகாது......
விக்ரம் கேட்ட கேள்வி எல்லாம் நறுக் தான்.....
அக்கா அன்னைக்கு போட்டதுக்கே வழிக்கு வரமாட்டா.....
பார்க்கலாம் என்ன பண்ணுறானு.......

மொத்தத்தில் மகன்கள் மகள்கள் குடும்பங்கள் சிதற காரணமே அம்மாக்கள் தான்.... அம்மாக்கள் மட்டுமே......
அவங்க நினைத்தால் எல்லாம் நடக்கும்.....
மகள் ஒரு மாதிரி மருமகள் ஒரு மாதிரி.....
2 3 மருமகள் இருந்தால் ஒவ்வொருத்திக்கும் ஒரு ஒரு treatment......
வாய் பேசம் மகன்/மருமகள் ஆகாது.......
சொல்லுங்கம்மா/த்தை னு சொல்லிட்டு பின்னாடி என்ன பண்ணினாலும் அவங்களுக்கு சூது வாது தெரியாது........

மர்மதேசம்.........
Alasi kaaya pottuteenga... theerpayum neengalae solliteenga .. and unfortunately it is the truth in many cases :(

Marumagal romba expect pannaama... konjam detached a irundha better... it all depends on the husband's support... raagavan, Vikram maathiri balance panra husband kedaichavanga.... indha maathiri differences ignore pannuvaanga....
 
Top