Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 19

Advertisement

அக்கா...this is one of the most awesome epi???????????...... பர்வதம்மா மகன்களுக்குக் கல்யாணமே பண்ணி வைக்காம மகளுக்கே சம்பாரிச்சுக் கொண்ட சொல்லிருப்பாங்க போல்..ஏதோ எல்லாரும் தப்பு சொல்வாங்களேன்னு கல்யாணம் பண்ணி வச்சுருக்காங்க போல....காயத்ரி மாதிரி நாத்தனார் இருந்தா சிந்து மாதிரி சின்ன குழந்தை கூடக் கடுப்பாகிடும்....... missing Sindhu?....விக்ரமுக்குப் புதுசால்லாம் விவரம் வரல...அவனுக்கு இப்பத்தான் பதிலடி கொடுக்க மனசு வந்திருக்கு....தேனு வீரு பார்ட் சூப்பர்...ராகவன் விக்ரம் ரெண்டு பேரு பேசுறதுல என்ன தப்பு... equality na athane....சம உரிமைன்னா என்னனு சொல்றாங்க...ஆனா தாயத்ரிலாம் அடங்கும் ஆளா என்ன..
Correct...Vikram is standing up for himself... munnadiye he could have, but edhukku confrontation nenachen othungi povaan... ippa ninnu face panran... :D
Sindhu enga ippa vara ? Ushara avalai idhukkuellaam seeks mattaanga....!
Gayukku madurai pona apparam irukku :ROFLMAO:
 
Ada ada ena arumayana ud :love: :love: especially the last part sema parvatham & gayathri oda nilamaya seriyana pangam anna num thambi yum nala vachu seinchutanga!!! ????

Vikram is growing daya by day ❤?? sema ud akka!!!!

Iniyal puthandu valthukal!!!
Yes... thanimai vaasam has given some steel in his back bone :)
Gayukku innoru aapu ready aaguthu...wait and see!
Thanks Raji :D
 
:love: :love: :love:

அண்ணனும் தம்பியும் நல்ல நெத்தியடி.......
சமமா பங்கு வாங்கிட்டு இன்னும் என்ன சீர்???
எவ்ளோ தான் இருந்தாலும் ஆத்தாது னு சொல்வாங்க ஊரில்.......
நிறைய பேர் அப்படிதான் இருக்காங்க.......
அண்ணன் தம்பி கிட்ட இருக்குதோ இல்லையோ அவங்களுக்கு புடிச்சதெல்லாம் அண்ணன் தம்பி வாங்கி கொடுக்கணும்......
வீட்டுக்காரர் தங்கச்சிக்கு இதை பண்ணுறேம்மான்னு யோசிக்கிறதே இல்லை.......
அதை யோசித்தால் இங்கே கேக்கவேமாட்டாங்க :p:p:p

ஏம்மா 3 நாள் லீவுக்கு வந்தவனை வச்சி செய்ற போல.....
பாவம் அவன்....... பொண்ணை பார்த்துட்டு தான் போவான் போல......

Veetukarar avar thangachikku kuduthuduvaara... vittuduvaala Gayathri? ? ?
Vikramukku konjamaavathu theriya vendaama.. ava padra paadu ? :p:ROFLMAO:
 
Top