இந்த குரு நல்லவனா கெட்டவனா என்று தெரியல
பொண்டாட்டி கிட்ட நல்ல விதமா நடந்துக்க மாட்டேங்குறான் ஆனால் மத்தவங்க கிட்ட விட்டு கொடுக்கல
கவிதா உன் சம்பாத்யத்தையும் மதியையும் கம்பேர் பண்ணி பார்க்கிற அதே மாதிரி அவ புருஷன் வருமானத்தையும் உன் புருஷன் வருமானத்தையும் கம்பேர் பண்ணுனா என்ன செய்வ
கவிதா புருஷனுக்கு தேவையானதை அவள செய்ய சொல்ல வேண்டிய தான