விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத். 23 (பகுதி 2 நிறைவு)

Advertisement

yes... naan guess panniten.. visali nu neengale solliteenga athukulla but how it is possible ellame munnuku pin murana nadakuthu ???

eppadi akni kavasam meeri keeriruchi and yen manyagni vikram kitta velai seiyaama devi kitta velai seiyuthu... again avangalaam varuvaangala vanthaa eppadi thadupaanga

annnnaaaaaaa neenga motha kathaiyum mudichi thaanga ithellam chellathu.. thinam oru meme ku naan enga poga ??
Vijay story koduka yosikumpozhudu nee meemsku yosikamudiyatha kavya chellam
 
தேவிக்கும் சிவப்பு கவசம் ஏதும் இருக்கா?? காளியின் உக்கிரம்தானே சிவப்பு...... காளியின் வரம் ஏதும் கிடைத்ததா...... மதனமாலைதான் தன்னையே காளிக்கு பலி கொடுப்பார்..... அப்போ மதனமாலைதான் தேவியா...???
 
தேவிக்கும் சிவப்பு கவசம் ஏதும் இருக்கா?? காளியின் உக்கிரம்தானே சிவப்பு...... காளியின் வரம் ஏதும் கிடைத்ததா...... மதனமாலைதான் தன்னையே காளிக்கு பலி கொடுப்பார்..... அப்போ மதனமாலைதான் தேவியா...???
:giggle: :giggle: :giggle: ? ? ? (y) (y) (y) (y)
 
விஷாலின்னு அறிவா நான் கண்டுபிடிச்சது உங்களுக்குப் பொறுக்கலையா..நீங்களே ஓபன் பண்ணிட்டீங்களே???....மன்யாக்னி தேவி இரண்டுக்கும் என்ன சம்பந்தம்?முதல்ல தேவிக்கும் விக்ரமாதித்தனுக்கும் பழைய தொடர்பு என்ன???மதனமாலை தான் தேவி..ஆனா இருவருக்கும் என்ன சம்பந்தம்? க்்்்...இந்திரன் சொன்னபடி பார்த்தா விக்ரமனை அந்த வாள் தீண்டி இருக்க கூடாதே? அருமையான பதிவு கதாசிரியரே????
 

Advertisement

Advertisement

Back
Top