விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத். 21

Advertisement

Vijayanarasimhan

Well-known member
Member
ராஜாதி ராஜ... ராஜ பராக்ரம... ராஜ குலதிலக... ராஜ மஹேந்திர... ராஜ கம்பீர... ராஜ வைராக்ய... விக்ரமாதித்ய மகாராஜா வருகிறார்... பராக்... பராக்...


(அமைச்சரே, கவனித்தீரா? ’ராஜகுலோதுங்கு’வை விட்டுவிட்டானையா!)

:LOL: :LOL: :LOL:

-வி :cool::cool:?

<<அத்யாயம் 20
 
Last edited:
தனி ஒருவன்ல அரவிந்தசாமி வச்ச மாதிரி பழங்காலத்து டெக்னாலஜி பயன்படுத்தி விசாலி மூலமா கண்காணிக்குறாங்க போல ?? எனக்கு புரிஞ்சிருச்சி

பட்டாக்கு நக்கல் நையாண்டி கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கு பறந்து போ சீக்கிரம் டாடா ?

செழியன் வராக்ஸ் எங்கே?

இவங்க எப்படி சிம்மாசனம் வெளிய எடுப்பாங்க இல்லை எடுக்கவே மாட்டார்களா ? மந்திரம் ஏதாச்சும் போட்டா வெளிய வருமா?

இப்படியே குழம்ப விட்டா சண்டே கூட லீவ் கிடையாது ?
 
Last edited:
பட்டனை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு????

விசாலியை ஊடகமா பயன்படுத்தி விஷயத்தை கறந்துருக்கானுங்க சகர் பிளாக்கீஸ்?

ஆகாய மார்க்கமா போறது ன்னா சோ சிம்பிள் ... எல்லார் கையையும் கொத்தா பிடிச்சுக்கிட்டு பட்டன் பறந்தா, இவங்களும் கூடவே பறந்து வர போறாங்க....??
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top